கொரோனா 2ஆம் அலை: செண்ட்ரலில் குவியும் வடமாநில தொழிலாளர்கள்
சொந்த ஊர் செல்வதற்காக நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
சொந்த ஊர் செல்வதற்காக நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் 30 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், வெளியான செய்திக்குறிப்பு அப்படிச் சொல்லவில்லை.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக, வார இறுதி நாட்களில் பொதுமுடக்கத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க, தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் நாள்தோறும் கொரோனா பாதிப்பால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.