14ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… எதற்கெல்லாம் அனுமதி?
என்னென்ன தளர்வுகள் ? எந்தெந்த மாவட்டங்களுக்கு?
என்னென்ன தளர்வுகள் ? எந்தெந்த மாவட்டங்களுக்கு?
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
24ஆம் தேதி முதல் மாநிலம் முழுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட அரசு தடை விதித்த நிலையில், அசைவ பிரியர்கள் இன்றே மீன் சந்தைகளுக்கு படையெடுத்தனர்.
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை...
ஊரடங்கு தொடர்பாக அரசு தான் முடிவெடுக்கும் : சத்யப்பிரத சாகு அறிவிப்பு
ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள உணவகங்களில் ஆன்லைன் மூலமான பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
சென்னையில் ஞாயிறு முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து இறைச்சிக் கூடங்களும் 25,042021அன்று மூடப்பட வேண்டும்
© 2022 Mantaro Network Private Limited.