உள்ளாட்சி தேர்தல்: தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென் மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மூன்று நாட்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் நாளை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி சிறப்பு ஆலோசனை நடத்தினார்.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரையறை செய்யப்பட்ட வார்டுகளின் இறுதிப் பட்டியல் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.