Tag: Local elections

உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமை வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமை வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் 16ம் தேதி நிறைவு

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் 16ம் தேதி நிறைவு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட டிசம்பர் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட டிசம்பர் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இரண்டாவது சனிக்கிழமையான டிசம்பர் 14-ஆம் தேதியன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விதிமுறைகளுக்கு உட்பட்டே தேர்தல் நடத்தப்படுகிறது : தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

விதிமுறைகளுக்கு உட்பட்டே தேர்தல் நடத்தப்படுகிறது : தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது என தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் நாளிலேயே 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலுக்கு முதல் நாளிலேயே 3,217 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே 3 ஆயிரத்து 217 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு

உள்ளாட்சித் தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு

தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆளுநர் ஒப்புதலுடன் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக  ஆலோசனை:  அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

இன்று காலை 11.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ...

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் அதிமுகவினர்கள்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டும் அதிமுகவினர்கள்

அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைப்பெற்று  வருகிறது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist