நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : நாளை முதல் 29ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் அதிமுக தலைமை அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, அண்ணா திமுக தலைமை அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, அண்ணா திமுக தலைமை அறிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் , வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் செவ்வாய்கிழமை எண்ணப்படுகின்றன
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள் ; வாக்களிக்க யாரும் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி
சிப்காட் அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், திமுகவினரின் அத்துமீறலை கண்டித்த அதிமுகவினரை, திமுகவினர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு
"9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 சதவீத வாக்குகள் பதிவானது" - மாநில தேர்தல் ஆணையம்
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 39 ஒன்றியங்கள் எவை என்பதை தற்போது காணலாம்
"ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொண்டர்கள் விழிப்புடன் பணியாற்றி அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்" - ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
© 2022 Mantaro Network Private Limited.