திருவண்ணாமலை அருகே பெரிய ஏரியை சீரமைக்க அரசு சார்பில் 29லட்சம் நிதி ஒதுக்கீடு
திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மதகு மற்றும் கால்வாய்களை சீரமைத்து தர தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் ஆவலப்பள்ளி ஏரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகளை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
வீராணம் ஏரிக்கு வினாடிக்கு ஐந்நூறு கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஏரியில் உள்ள உடைந்த மதகை சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமராமத்து பணிகளால் ஏரிகள், குளங்களில் சேகரிக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து இருப்பதாக, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பிரதான ஏரியான பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.