கொடைக்கானல் கோடைவிழா நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு
கொடைக்கானலில் கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடைவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
கொடைக்கானலில் கடந்த 10 நாட்கள் நடைபெற்ற கோடைவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 61வது பழக்கண்காட்சியை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
கொடைக்கானலில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டுகளிக்க அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக பூவரசம் பூ பூத்து குலுங்குவது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
கொடைக்கானலில் நிலவும் பனிப்பொழிவால் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனி படர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது.
கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் லட்சக்கணக்கான மதிப்புள்ள உயர் ரக மரங்கள் எரிந்து சாம்பலாயின.
கொடைக்கானலில் மருத்துவ குணம் வாய்ந்த மலைசீதா பழம் விளைச்சல் அமோகமாக உள்ளதாலும், பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக புதிய பூ நாற்றுகள் நடவுப்பணி தொடங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.