Tag: Kodaikanal

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் நீல நிற குறிஞ்சி பூக்கள்

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் நீல நிற குறிஞ்சி பூக்கள்

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நீலநிற குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு  அனுமதிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி பூங்காவில், சுற்றுலா பயணிகளை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கிய தமிழக அரசு

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கிய தமிழக அரசு

கொடைக்கானல் மலைப்பகுதிக்கு புதிய 108 நவீன மாற்று ஆம்புலன்ஸ் வழங்கிய தமிழக அரசுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில்  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்து

கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்து

கொடைக்கானல் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் காயமடைந்தனர்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்கள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள நீல குறிஞ்சி மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

கொடைக்கானலில் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை என எச்சரிக்கை

கொடைக்கானலில் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை என எச்சரிக்கை

கொடைக்கானலில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

வார விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் தற்போது நிலவும் இதமான குளுமையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist