Tag: Kanyakumari

அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக கூறி, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

கன்னியாகுமரி மாவடத்தில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

ஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்

ஆவலுடன் இலவச பயணம் செய்ய வந்த பெண்கள் ஏமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அரசு போக்குவரத்து பணிமனையில் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மகளிர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

”நான் போறேன் பப்பு நீ நல்லா இருக்கனும்” தற்கொலைக்கு முன் காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவு

”நான் போறேன் பப்பு நீ நல்லா இருக்கனும்” தற்கொலைக்கு முன் காதலனுக்கு உருக்கமான வீடியோ பதிவு

காதலன் சந்தேகப்பட்டதால், காதலி தூக்குமாட்டி தற்கொலை செய்த விவகாரம் கன்னியாகுமரியில் பரபரப்பு; இது தொடர்பாக ஆரல்வாய்மொழி விசாரணை 

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கன்னியாகுமரியில்  சுற்றுலா தலங்கள் மூடல்

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தின் சுற்றுலா நகரமான கன்னியாகுமரி, மக்கள் கூட்டமின்றி பொழிவிழந்து காணப்படுகிறது

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  

Page 3 of 8 1 2 3 4 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist