நாம நல்லா இருந்தா ஹாஸ்பிடல் போவோம்! ஹாஸ்ப்பிடலே நல்லா இல்லனா எங்க போறது?
அரசு மருத்துவமனைகள் என்பது அலட்சியத்தின் உச்சமாக மாறி வருகிறது இந்த விடியா ஆட்சியில். தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதெல்லாம் நாள்தோறும் நாம் கடந்து வருகிற ...