சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி
புனித சந்தியாகப்பர் ஆலய தேர் திருவிழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்ததிலுள்ள பாதுகாப்பு வசதிகளை மாவட்டசார் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அரியலூர் திருமானூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவையில் இன்று நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் வரும் 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில் கால்கோள் விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.