ஜல்லிக்கட்டைக் காண சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தை மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகள் தயராகி வருகின்றன. களத்தில் எதிரிகளை களங்கங்கடிக்க தயாராகி வரும் காளைகள்
பொங்கலையொட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது காளைக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
தை பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கான காளைகளை வளர்த்துவருபவர்கள் தங்களுடைய காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் விரட்டி அடக்கிய நிகழ்வு பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகளும், எராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
மதுரை, திருவாதவூர் அருகே அய்யனார்புரத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.