Tag: jallikattu

ஜல்லிக்கட்டு போட்டியில் 611 காளைகளும், 610 காளையர்களும் உற்சாகத்தோடு பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் 611 காளைகளும், 610 காளையர்களும் உற்சாகத்தோடு பங்கேற்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி காளைகளுக்கு தீவிர பயிற்சி

ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி காளைகளுக்கு தீவிர பயிற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடியரசு தினத்தன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி, காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. காளைகளின் உரிமையாளர்கள் வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச் செல்கின்றனர்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விலங்குகள் நல வாரியத்தின் பாராட்டைப் பெற்ற ஈரோடு ஜல்லிக்கட்டு

விலங்குகள் நல வாரியத்தின் பாராட்டைப் பெற்ற ஈரோடு ஜல்லிக்கட்டு

மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தால் பாராட்டு பெற்ற ஈரோடு ஜல்லிக்கட்டு, வரும் 18-ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசோதனை

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசோதனை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கு, உடற்தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டி: அலங்காநல்லூர்,பாலமேட்டில்  தென்மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

ஜல்லிக்கட்டு போட்டி: அலங்காநல்லூர்,பாலமேட்டில் தென்மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் 15-ஆம் தேதி அவனியாபுரம், 16-ஆம் தேதி பாலமேடு, 17-ஆம் தேதி அலங்காநல்லூர் என தொடர்ந்து 3 நாட்கள் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளன.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள்

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளைப் பார்வையிட்ட அதிகாரிகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளைக் கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Page 4 of 10 1 3 4 5 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist