கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை மாவட்டம் கீழதானியத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கீழதானியத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காரை பரிசாக வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 650 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியை வட்டாட்சியர் தமிழ்கனி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றது. 13 காளைகளை தழுவிய மதுரையை சேர்ந்த கார்த்திக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்களை மிரட்டி சீறி பாய்ந்த காளைகளின் புகைப்பட தொகுப்பு இதோ..
ஈரோட்டில் இரண்டாவது ஆண்டாக, ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ராச்சாண்டர் திருமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 785 காளைகள் களமிறக்கப்பட்டன.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், முதலிடம் பிடித்த மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.