ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஏராளமான வீரர்கள் முன்பதிவு செய்ய ஆர்வமுடன் திரண்டு வருகின்றனர்.
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஏராளமான வீரர்கள் முன்பதிவு செய்ய ஆர்வமுடன் திரண்டு வருகின்றனர்.
ஈரோட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முதன் முறையாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது காளைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் தான். பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகாக காளைகளை தயார்படுத்தும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ...
தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெரும் அனைத்து இடங்களிலும் மத்திய விலங்குகள் நல வாரிய கமிட்டி ஆய்வு மேற்கொள்ளும் என அதன் தலைவர் எஸ். பி. குப்தா தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
மதுரை அவனியாபுரத்தில் தை 1-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம சபை கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அவனியாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டைப் போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என்று, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.