அசாம் போராட்ட வன்முறை குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு
அசாமில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.