இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 269ஆக அதிகரிப்பு
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
CBSE 10ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் பெண் சுதந்திரத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கேள்வி இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தவறு இழைத்தோர் மீது ...
12 எம்.பி.க்கள் இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் வரை, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்
21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், 'பெண் விடுதலை' தொடர்பான கேள்விக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கம் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டம், டிசம்பர் 17ம் தேதி டெல்லியில் கூடுகிறது.
மனநல நிபுணர், தொழில்முனைவோர், எழுத்தாளர், கொடையாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர். பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் “தி இண்டர்நேசனல் ...
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு முன்பு வான் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் குறித்து ...
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாளான இன்று, மசூதி இடிக்கப்பட்டது முதல் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையிலான நிகழ்வுகள் குறித்து செய்தித் தொகுப்பாக காணலாம்
ரஷ்யாவின் ஏகே 203 வகையை சேர்ந்த 5 லட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.