நாடு முழுவதும் தொடங்கியது ”பூஸ்டர் டோஸ் தடுப்பூசி” செலுத்தும் திட்டம்
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட்ட இணை நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் நோய்தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா காரணமாக தினசரி பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியுடன் துவக்கம்.113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் தொற்றால், அதன் மொத்த பாதிப்பு 400-ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 350-ஐ தாண்டியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.