ஒசூர் பொது மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே கடந்த 2 நாட்களில் கேட்பாரற்று கிடந்த 9 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அய்யூர் காப்புக்காட்டில் விதவிதமான வண்ணத்து பூச்சிகள் சுற்றித் திரிகின்றன.
ஓசூரில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்து வந்த இருவரை நக்சல் ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 720 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ஓசூர் அருகே கிராம பகுதிகளில் இரண்டாவது நாளாக சுற்றிவந்த 13 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 13 காட்டு யானைகள், ஒன்னல்வாடி ஏரியின் அருகே தொடர்ந்து முகாமிட்டுள்ளநிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பலேரிப்பள்ளி என்னும் கிராமத்தில் வீரப்பந்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது.
காதல் திருமணம் செய்த பெண்ணின் மர்ம மரணம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.