Tag: HighCourt

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட முடியாது

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அமமுகவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதை எதிர்த்து மனு : இன்று விசாரணை

அமமுகவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதை எதிர்த்து மனு : இன்று விசாரணை

அமமுகவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யத் தடை விதிக்கக் கோரிப் புகழேந்தி தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அயோத்தி வழக்கு:  விசாரணையின் போது ஆவணங்களை கிழித்தெறிந்த வழக்கறிஞர்

அயோத்தி வழக்கு: விசாரணையின் போது ஆவணங்களை கிழித்தெறிந்த வழக்கறிஞர்

அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சு நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையின்போது ஆவணங்களை வழக்கறிஞர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஹில் ரமானி அமர்வுக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் 2 வது அமர்வுக்கு  மாற்றம்

தஹில் ரமானி அமர்வுக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகள் 2 வது அமர்வுக்கு மாற்றம்

தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து, அவர் அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகள் 2 வது அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா தேவி வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

நிர்மலா தேவி வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை

பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

நளினியை நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினியை நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த ...

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கங்களுக்கு நீதிமன்றம் அபராதம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கங்களுக்கு நீதிமன்றம் அபராதம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முயன்றது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Page 10 of 12 1 9 10 11 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist