’இன்றைய தினம் நீதி, நேர்மை வென்றுள்ளது’ – நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை!
ஜூலை 11-ம் தேதி சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் ...