சபரிமலையில் நீடிக்கும் அசாதாரண சூழலால் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு, 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நீடித்து வரும் அசாதாரண சூழலால், பம்பை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு, 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் எந்தவித போராட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை போராட்டத்துக்கான இடமல்ல என்று தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு எதிரான கருப்பு பண தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 உயர் நீதிமன்றங்களை சேர்ந்த தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
புதுவையில், காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்கில், ஆறு காவலர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று 3வது நீதிபதி சத்திய நாராயணன் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார். 18 எம்.எல்.ஏக்களின் முறையீட்டு மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்துள்ளார்.
சபரிமலையில் இதேநிலை நீடித்தால், உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்று சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தயாநிதி மாறன் மற்றும் இரு நிறுவனங்களுக்கு எதிராக வருமானவரித்துறை பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஹெல்மெட்டை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து அக்டோபர் 23 ஆம் தேதிக்குள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ...
© 2022 Mantaro Network Private Limited.