கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்
சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 59 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என்று இந்திய வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது..
கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம், 4 நாட்களாக தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
நெல்லை மாவட்டத்தில், தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கன மழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதி தனித்தீவாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.