மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 5வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள மஹா புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளில் நீர் ...
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் ஒருசில இடங்களில் மிகக் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28, 29 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ...
மகாராஷ்டிர, கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து செல்கிறது.
தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் ...
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீலகிரி, சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.