தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மைய இயக்குநர்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ...
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குக் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், வடகிழக்குத் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ...
கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உடைப்புகளை போர்க்கால அடிப்படையில் முன்கூட்டியே சரி செய்யும் நெடுஞ்சாலை துறையினருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த இரு நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை முதல் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதையொட்டி சென்னை உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.