அரியலூரில் கன மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழையின் காரணமாக வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழையின் காரணமாக வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகரை அடுத்த சாத்தூரில் இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் சூறைகாற்றுடன் அரை மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மேல், வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், சூறைகாற்றுடன் பெய்த கனமழையால், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 2 ஆவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
திருவள்ளூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சாய்ந்துள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.