பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை: 100க்கும் மேற்பட்டோர் பலி
பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்
பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்
தொடர் மழையால் வட கிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால், லட்சக் கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேபாளத்தில் கனமழையால் 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாட்டு அரசு கோரியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் தொடர் கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொட்டித் தீர்த்த மழைப் பொழிவால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.