கனமழையின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்மழையின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர் மழை காரணமாக அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானி பகுதிகளுக்கு, ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் , பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாடந்துரை, இரண்டாவது மயில், கொக்ககாடு போன்ற பகுதிகளில் கனமழை தொடருவதால், விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி ...
நேற்று மட்டும் தேக்கடி பகுதிகளில் 21 மி.மீட்டரும், முல்லைப் பெரியாறு பகுதியில் 41 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
வட தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுவதன் காரணமாக வட ...
மும்பையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இங்கு அதிகபட்சமாக 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இலங்கையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவின் மலைப் பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது.
பிகார் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 139 ஆக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.