கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துள்ள தொடர் மழையால், கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது .
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கனமழை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. தொடர் ...
வேலூரில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இரண்டு நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் எர்ணாகுளம், வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் கனமழை பெய்து வருவதால் இரண்டாவது நாளாக பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.