ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி
ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வங்கிகள் இன்றும், நாளையும் செயல்படுகின்றன.
காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
கொரோனாவால் ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களை ஈடுசெய்யும் வகையில், 50 சதவீதம் வரையிலான செலவினங்களை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஐ.சி.எம்.ஆர். மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சீனாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
சர்க்கரைக்கான குடும்ப அட்டையை அரிசிக்கான குடும்ப அட்டையாக ஆன்லைன் மூலமாகவே மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி தேர்தலில் நகர்புறங்களில் போட்டியிடலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் சாதனைகள் குறித்து தொகுப்பு தமிழக அரசு திரைப்பட பிரிவு சார்பில் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை மறுசீரமைக்க ஜெர்மனி ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியுதவி செய்யும் என அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.