மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்வாரிய ஊழியர்கள் -அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல்
மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மின்வாரிய ஊழியர்களை, அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மின்வாரிய ஊழியர்களை, அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பில் சிக்கிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பட்டுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து துப்புரவு மற்றும் மின்வாரிய பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.
புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கஜா புயல் தாக்கத்தின் எதிரொலியாக சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கஜா புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.