நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை
கஜா நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஜா நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ள அண்ணா பல்கலைக்கழக கடல்சார் மேலாண்மை துறையினர், பேரிடர் கால முன்னெச்சரிக்கை அறிக்கையை தயார் செய்ய உள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை சந்தித்து கஜா புயல் பாதிப்புகளை விளக்கி, நிதியுதவி வழங்க வலியுறுத்துகிறார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாகை சென்றுள்ளார்.
புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சென்னை இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.
கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஆனந்தம் என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
கஜா புயல் கோரத் தாண்டவமாடி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சீர்குலைய செய்துள்ளது. புயல் பாதிப்பால் குமரி மாவட்ட மீனவர்கள் உலக மீனவர் தினத்தை புறக்கணித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.