கஜா புயல் பாதிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி
கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதியாக இதுவரை சுமார் 33 கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்பிற்கு நிவாரண நிதியாக இதுவரை சுமார் 33 கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழக அமைச்சர்கள், அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்திய அரசு உதவியுடன் ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடன் பெற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிசெய்ய சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தமிழக இளைஞர்கள் பதாகையை ஏந்திய படி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.