தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களில் கஜா நிவாரண உதவி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை ரூ.123 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிவகங்கை அருகே, நாடகக் கலைஞர்கள், நாடகம் நடத்தி நிவாரணம் திரட்டினர்.
கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக ...
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஆயிரத்து 401 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினர், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.