கஜா புயலுக்குப் பின் முந்திரி மரங்கள் பூத்து காய்க்க தொடங்கியதால், விவசாயிகள் மகிழ்ச்சி
கஜா புயல் பாதிப்பிற்குப்பின் நாகை மாவட்டத்தில் முந்திரி மரங்கள் பூத்து காய்க்க தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கஜா புயல் பாதிப்பிற்குப்பின் நாகை மாவட்டத்தில் முந்திரி மரங்கள் பூத்து காய்க்க தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவாரூரில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், கஜா நிவாரணப் பொருட்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே வழங்க முடியும் என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 127 கோடி ரூபாய் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிதி வழங்காமல் இழுத்தடித்து வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களில் கஜா நிவாரண உதவி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை ரூ.123 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் பேரணியாக சென்று துணை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக ...
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.