நியூசிலாந்தில் கனமழை வெள்ளத்தினால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் ...
நியூசிலாந்து நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பெரிய நகராக அறியப்படும் ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையால் அந்நகரில் ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை வெள்ள இடர் தடுப்பு மற்றும் மேலாண்மை குழுவின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு, அரசுக்கு ஆதரவான சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ஞாயிறன்று ரகசியமாக ...
வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம், 4 நாட்களாக தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்
கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 5 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கனமழையால் செங்கல்பட்டில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்தது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.