மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு: மீனவர்கள் உதவி தொகையை உயர்த்த கோரிக்கை
மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் உதவி தொகையை உயர்த்த வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் உதவி தொகையை உயர்த்த வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களுக்கு பிறகு விடுதலையாகி தாயகம் திரும்பிய 2 மாணவர்கள் உள்பட 8 மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் 4 வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து கரையோரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து கரையோரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது.
மீன்பிடித் தடைக்காலத்தின் போது கூடுதலான நிவாரணத் தொகை வழங்கப்படும் எனும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதிவரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.