Tag: featured

புரட்சித் தலைவரின்  ஆசான்!  பேரறிஞர் அண்ணாவின் கதை!

புரட்சித் தலைவரின் ஆசான்! பேரறிஞர் அண்ணாவின் கதை!

ஒருமுறை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற சென்றிருந்தார். அங்குள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், நம்மவரின் உருவத்தைக் கண்டு, ...

சட்டைநாதரை தஞ்சம் அடைந்த திமுக அமைச்சர்கள்!

சட்டைநாதரை தஞ்சம் அடைந்த திமுக அமைச்சர்கள்!

நாத்திகம் பேசுன திமுக, கருணாநிதி குடும்பத்தோட பிடியில போனதுக்குப்பிறகு நேரத்துக்கு தகுந்த மாதிரி கொள்கைய மாத்திகிட்டாங்க. இன்னைக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்காரங்க மட்டுமில்ல, திமுக முக்கிய நிர்வாகிகளே வெளியில ...

கத்தரிக்கோல் வெட்டலையா? அமைச்சருக்கு வெட்டத் தெரியலையா? எடுபடாத அமைச்சர் ரகுபதியின் தாஜா!

கத்தரிக்கோல் வெட்டலையா? அமைச்சருக்கு வெட்டத் தெரியலையா? எடுபடாத அமைச்சர் ரகுபதியின் தாஜா!

நாகையில நடந்த புத்தகக் கண்காட்சியில ஸ்டால் ஒண்ண திறந்து வைக்குறதுக்குள்ள பெரும்பாடு பட்டிருக்காரு அமைச்சர் ரகுபதி... ஒண்ணுக்கு மூணு பேர் சேர்ந்து போராடி ரிப்பன வெட்டுனது, இந்த ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! 2024 தேர்தலுக்கு தயாராகிவிட்டதா அதிமுக?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! 2024 தேர்தலுக்கு தயாராகிவிட்டதா அதிமுக?

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலோ, இந்தியா முழுவதும் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலோ முதல் ஆளாக தேர்தல் கூட்டணி தொடங்கி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என அதிரடியாக ...

கூட்டணிக்கு வேட்டு வைக்கும் உதயநிதி!

கூட்டணிக்கு வேட்டு வைக்கும் உதயநிதி!

ஆல்ரெடி சனாதனம் பத்தி பேசி மம்தா திதி, கெஜ்ரிவால் மொதக்கொண்டு உதயநிதிக்கு பாடம் எடுத்துட்டு இருக்காங்க. உங்க பையன கண்ட்ரோல் பண்ணி வைங்கனு இந்தியா கூட்டணி கட்சித் ...

#BREAKING || விடியா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!  அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உரை!

#BREAKING || விடியா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உரை!

அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கிய விடியா திமுக அரசுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள ...

பொம்மை முதலமைச்சருக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

பொம்மை முதலமைச்சருக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

விடியா திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தைப்போல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தெரியாத பொம்மை ...

நான் ரெடி… நீங்க ரெடியா? விதவிதமாய் வித்தியாசமாய்… பல வண்ணங்களில்!!

நான் ரெடி… நீங்க ரெடியா? விதவிதமாய் வித்தியாசமாய்… பல வண்ணங்களில்!!

விநாயகர் சதுர்த்திக்காக புதுச்சேரி அருகே விதவிதமான வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... நாடு முழுவதும் 18ஆம் ...

இந்திய அணியைத் தடுமாற செய்த இளம் சுழல்! யார் இந்த துனித் வெல்லாலகே?

இந்திய அணியைத் தடுமாற செய்த இளம் சுழல்! யார் இந்த துனித் வெல்லாலகே?

ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றானது தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய அணியும் இலங்கை அணியும் நேற்று மோதின. முன் தினம் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஓய்வே ...

தாய்சேய் நலத்திட்டத்தில் திமுக ஊழல்! பொங்கல் தொகுப்பு ஊழல் சர்ச்சை மோசடி நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர்!

தாய்சேய் நலத்திட்டத்தில் திமுக ஊழல்! பொங்கல் தொகுப்பு ஊழல் சர்ச்சை மோசடி நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர்!

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பில் ஆயிரத்து 296 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதுடன், கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு மீண்டும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் வழங்கி,ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக திகழும் ...

Page 5 of 132 1 4 5 6 132

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist