வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலையில் வாக்களியுங்கள் – எதிர்கட்சித் தலைவர்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ...