மேட்டூர் அணையை வந்தடைந்த காவிரி நீர்
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், பாலாறு வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், பாலாறு வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது
போச்சம்பள்ளி அருகே விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்களை கரும்பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
கல்லணை கால்வாய் வாய்க்காலில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து, ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
முழு ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரத்தில் விளையும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை
தளர்வுகளற்ற முழு ஊரடங்கால், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விளைந்துள்ள தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உரிய விலை கிடைக்காததால் தக்காளிகள் செடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை, சிறுமுகை,சிட்டேப்பாளையம் உள்ளிட்டப்பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
வயல்வெளிகளில் உரம் தெளிக்க ஆளில்லா விமானம் வாங்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.