கோமாரி நோயால் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் இறப்பு -விவசாயிகள் வேதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்க நபார்டு வங்கி திட்டமிட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடல்பகுதியில் அதிகளவில் கரை ஒதுங்கும் கடல்புற்களை, கால்நடைகளுக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.
அமெரிக்கன் புழுக்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்காச்சோள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கஜா புயல் பாதித்த இடங்களில் ஆய்வு செய்து வரும் மத்தியக் குழுவினர், இறுதிகட்டமாக நாகை மாவட்டத்தில் இன்று பார்வையிடுகின்றனர்.
விவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, 15 தொழிலதிபர்களின் 3 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.