Tag: farmers

செவ்வாழை தார் ரூ.810 வரை விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாழை தார் ரூ.810 வரை விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோபிசெட்டிபாளையத்தில், விசேஷ தினத்தையொட்டி வாழை தார்களின் விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புகளில் சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் வலியுறத்தி உள்ளனர்.

இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மின்சாரம்

இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மின்சாரம்

இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின்சார இணைப்புகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள்  ஆர்வம்

பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரசின் நிதிஉதவியுடன், பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை பயன்பாடு அதிகரிப்பு

உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வாழை இலை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

நெல் சாகுபடி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை

நெல் சாகுபடி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை அதிகளவில் பெய்யததால் விவசாயம் செய்யும் பரப்பு குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த நீர் மற்றும் பராமரிப்பில் பயிரிடப்படும் சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் நீக்கப்பட்ட விவசாயப் பாடப்பிரிவு: மீண்டும் சேர்க்க மாணவர்கள் கோரிக்கை

அரசு மேல்நிலைப்பள்ளியில் நீக்கப்பட்ட விவசாயப் பாடப்பிரிவு: மீண்டும் சேர்க்க மாணவர்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயப் பாடப்பிரிவை மீண்டும் துவங்க வேண்டுமென அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக  உள்ளது: அமைச்சர் தங்கமணி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தங்கமணி

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு திறந்த மனதுடன் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Page 25 of 28 1 24 25 26 28

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist