சாமந்தி பூக்களுக்கு பதிலாக பூர்ணிமா பூக்களை பயிரிடும் விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பூர்ணிமா பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பூர்ணிமா பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில், கனகாம்பரப்பூ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், போதுமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில், பயிரிடப்பட்ட சேப்பங்கிழங்கு இந்த ஆண்டு நல்ல மகசூலுடன் கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பூ உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்தால் விவசாயம் செழிக்கும் என்று ஆத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தர்பூசணி சாகுபடியில் இயற்கை உரத்தை பயன்படுத்தி கரூர் மாவட்ட விவசாயி ஒருவர் நல்ல மகசூல் ஈட்டியுள்ளார்.
கொடைக்கானல் பகுதியில் மலை பூண்டுகளின் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கோடையின் வெப்பம் தணிக்க, மருத்துவ குணம் கொண்ட செவ்விளநீர் விவசாயம் மூலம், அதிக அளவு லாபம் பார்ப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் விளைச்சலில் கிடைக்கும் கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.