காட்டுப் பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்க புதிய முயற்சி
காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்கும் வகையில், நிலத்தை சுற்றி பலவண்ண நிறத்தில் சேலைகளை வேலிகளை போல் கட்டியுள்ளனர்.
காட்டுப்பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதை தடுக்கும் வகையில், நிலத்தை சுற்றி பலவண்ண நிறத்தில் சேலைகளை வேலிகளை போல் கட்டியுள்ளனர்.
ராகி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து அவற்றை சாலையோரங்களில் கடை அமைத்து விற்பனை செய்வதால் கூடுதல் லாபம்
கிருஷ்ணகிரியில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை சரிந்து காணப்படுவதால் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் தவிட்டுப் பாளையத்தில் மத்திய அரசின் உதவியுடன் விவசாயி நியாய விலைக் கடை தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த செலவில் பயிரிடப்படும் சூரியகாந்தி பூவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மா விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செவ்வந்தி பூக்கள் நல்ல விளைச்சல் கொடுத்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிராம்பு விலை விழ்ச்சியடைந்துள்ளதால் குமரி மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலையில் பலாப்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.