சிவகங்கையில் தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், விவாசாயிகள் நடவு பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
பசுமை குடில் அமைத்து பாகற்காய் பயிரிட்டால் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
முதுகுளத்தூர் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் ஆடு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தசரா மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரிய ஒட்டுரக செண்டுமல்லி வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து திருச்சி முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியதால் விவசாயிகள், தங்கள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 77 ஊரணிகளுக்கான குடிமராமத்து பணியை வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.