துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விவசாயிகள் சந்திப்பு
உசிலம்பட்டியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை 58 கிராம விவசாய பிரதிநிதிகள் சந்தித்து தண்ணீர் திறப்புக்காக நன்றி தெரிவித்தனர்.
உசிலம்பட்டியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை 58 கிராம விவசாய பிரதிநிதிகள் சந்தித்து தண்ணீர் திறப்புக்காக நன்றி தெரிவித்தனர்.
2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களில் இளநீரை சேதப்படுத்தும் மரப்பூனை மற்றும் எலிகளை கட்டுப்படுத்த விவசாயி ஒருவர் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், மிளகாய் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பறவைகளிடமிருந்து மிளகாயை பாதுகாக்க நூதன முறையை கையாண்டு வருகின்றனர்
சேத்தியாத்தோப்பு அருகே இயற்கை உரங்களை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார் விவசாயி ஒருவர், அவரைப்பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு
விவசாயிகளைப் போல வாழ்வில் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டுமென நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் தாலுகாவில், செம்போடை, கத்தரிப்புலம் , பெரியகுத்தகை, புஷ்பவனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டனர்.
காற்று மாசு ஏற்படும் வகையில் வைக்கோலை எரித்த அரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணையின் மதகுகளை சீரமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
புவனகிரி அருகே வெய்யலூர் கிராமத்தில் இயற்கை முறையில் கத்திரிக்காய் சாகுபடி செய்துவரும் விவசாயி அதன் மூலம் அதிக லாபம் பெற்று வருகிறார்....
© 2022 Mantaro Network Private Limited.