எலி தொல்லைகளில் இருந்து, பயிர்களை காப்பதற்காக பழங்கால முறையை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள்!!!
விருத்தாச்சலம் பகுதியில் எலி தொல்லைகளில் இருந்து, பயிர்களை காப்பதற்காக பழங்கால முறையை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள்.
விருத்தாச்சலம் பகுதியில் எலி தொல்லைகளில் இருந்து, பயிர்களை காப்பதற்காக பழங்கால முறையை விவசாயிகள் கையாண்டு வருகிறார்கள்.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி வருகின்றன.
திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ளதாலும், உரிய விலை கிடைப்பதில்லை என்பதாலும், தமிழக அரசு உதவிட வேண்டும் என, மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சலுகை திட்டங்களை அறிவித்தார். கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் விவசாயிகளுக்கு கிஷான் கடன் ...
மாங்காய்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
கொரோனா வைரஸ் எதிரொலியாக சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் தடைப்பட்டதால் மலர்கள் ஏற்றுமதியின்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் அது நிறைவேறாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.