சேலத்தில் ரூ. 22 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம் - சென்னை 8 வழிச்சாலையால் சுமார் 70 கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலையால் சுமார் 70 கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கஜா புயலை முன்னிட்டு, மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 486 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி இன்று தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியும் மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
டி.டி.வி தினகரன் அ.தி.மு.க உறுப்பினர் இல்லை என்பதால் அவரை மீண்டும் கட்சிக்கு அழைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவில் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.