அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு ஏற்காது – முதலமைச்சர் பழனிசாமி
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான அணை பாதுகாப்பு மசோதாவை தமிழக அரசு எதிர்க்கும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கப்படுவதாகவும், 99 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் ...
பருத்தியை நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 127 கோடி ரூபாய் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரத்துறை மற்றும் கட்டிட அமைப்புத்துறையில் நியமிக்கப்பட்டுள்ள உதவிப் பொறியாளர்களுக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மதியம் கூடுகிறது.
வறுமை ஒழிப்பில் சாதனை படைத்த தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுத்து, நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.