Tag: Epass

சென்னை வரும் தொழிலாளர்கள் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் – மாநகராட்சி ஆணையர்

சென்னை வரும் தொழிலாளர்கள் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் விண்ணப்பிக்கலாம் – மாநகராட்சி ஆணையர்

பணி நிமித்தமாக சென்னை திரும்பும் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் திரும்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு!

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் திரும்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடு!

ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விமானத்தில் வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் – தமிழக அரசு!

விமானத்தில் வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் – தமிழக அரசு!

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.  

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist